Welcome Guest, Login | Register to manage account  
       
  வரி விளம்பரங்கள் Classifieds : 12  
  பர்னிச்சர் தயாரிப்பாளர்கள்  
  ஸ்ரீ முருகன் டிம்பர்ஸ், கம்பம்.  
  கம்பம் மாநகரில் புதிய உதயம், ஸ்ரீ முருகன் பர்னிச்சர். எங்களிடம் உணவு மேசை, கட்டில், சோபா செட், டீபாய், டிரஸ்ஸிங் டேபிள், அலமாரி மற்றும் நிலைக்கதவுகள், ஜன்னல் ஆகியவை தேக்கு மரத்தால் தயாரித்து கொடுக்கப்படும்.  
  குறிப்பு :  ஆர்டரின்பேரில் அனைத்து வகை பர்னிச்சர்களும் தேக்கு மரத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் தரமாக தயாரித்து கொடுக்கப்படும்.  
  முகவரி : புது பஸ்டாண்டு வடக்கு பக்கம், கே.கே.பட்டி ரோடு, சென்மேரீஸ் ஸ்கூல் பின்புறம், கம்பம்.
கிளை : கொண்டித்தொழு தெரு, கம்பம்.  9942824902, 8973028280, 9787114243
 

  கம்ப்யூட்டர் ஷாப்  
  கிரேட் லைட் கம்ப்யூட்டர்ஸ், தேனி.  
  எங்களிடம் HP, Acer, Dell, Toshiba, HCL, LG, Samsung, TVS, Canon, Quick Heel நிறுவனங்களின் கம்ப்யூட்டர், லேப்டாப், யுபிஎஸ், பிரிண்டர் அனைத்தும் கிடைக்கும். Used Computers கிடைக்கும். கம்ப்யூட்டர் சர்வீஸ் சிறந்த முறையில் செய்து தரப்படும்  
  முகவரி : கிரேட் லைட் கம்ப்யூட்டர்ஸ், T.K. விஜயராம் தெரு, ஹோட்டல் தேனி இன்டர்நேஷனல் அருகில், தேனி  9443065121, 9865021290, 9865555504  

  ஜெனரேட்டர் சர்வீஸ்  
  ஆனந்தன் ஜெனரேட்டர் சர்வீஸ், கம்பம்.  
  தங்களது ஜெனரேட்டர்கள் மற்றும் விவசாயத்திற்குப் பயன்படும் HTP-Pumpகளை சிறப்பாக பழுது நீக்கித் தருகிறோம். ஆர்க் மற்றும் கேஸ் வெல்டிங் செய்து தரப்படும்.  
  குறிப்பு :  எங்களிடம் அனைத்து வகையான ஜெனரேட்டர்கள் வாடகைக்கு மற்றும் அனைத்து கம்பெனி புதிய ஜெனரேட்டர்களும் கிடைக்கும்.  
  முகவரி : ஆனந்தன், 103/20, கொண்டித்தொழு தெரு, கம்பம்.  9994169247  

  சித்தா மருத்துவமனை  
  ஸ்ரீ ராமஜெயம் சித்தா மருத்துவமனை, அரண்மனைப்புதூர், தேனி  
  பாம்பு, தேள், பூரான், வண்டுகடி போன்ற விஷக்கடிகளுக்கு 24 மணி நேரமும் வைத்தியம் பார்க்கப்படும்.  
  குறிப்பு :  எல்லா வகையான மூலம், குடல்புண், மஞ்சள் காமாலை, தோல்நோய், கல் அடைப்பான் இவைகளுக்கு வைத்தியம் பார்க்கப்படும்.  
  முகவரி : கொடுவிலார்பட்டி ரோடு,   9486505928, 8124661457  

  டைல்ஸ், மார்பிள்ஸ்  
  K.A. சூர்யா டிரேடர்ஸ், ஆண்டிபட்டி.  
  எங்களிடம் தட்டோடுகள், டிசைன் ஓடுகள், சென்ட்ரிங் மோல்ட் வகைகள், கடப்பா கல், டைல்ஸ் சாமி படங்கள், திருஷ்டி பொம்மை படங்கள் மற்றும் சென்ட்ரிங் வேலைகள் அனைத்தும் சிறந்த முறையில் குறைந்த செலவில் செய்து தருகின்றோம்.  
  குறிப்பு :  டோர் டெலிவரி செய்ய அசோக் லேலண்ட் வாகனம் உண்டு.  
  முகவரி : K. அழகர்சாமி, ராஜா ரைஸ்மில், வைகைரோடு, பாப்பம்மாள்புரம், ஆண்டிபட்டி.  9788145150, 7418446300  

  பிளைவுட்ஸ், ஹார்டுவேர்ஸ்  
  ஸ்ரீ அம்மன் ஹார்டுவேர்ஸ், டோர்ஸ் & பிளைவுட்ஸ், தேனி  
  எங்களிடம் பிளைவுட்டுகள், பிவிசி டோர்கள், ஹார்டுவேர்ஸ் ஆகியவை கிடைக்கும்.  
  குறிப்பு :  அனைத்து முன்னனி கம்பெனி பிளைவுட்ஸ், டோர்ஸ் & ஹார்டுவேர்ஸ் கிடைக்கும்.  
  முகவரி : 108, SPS காம்ப்ளக்ஸ், சொர்ணஜோதி கேஸ் அருகில், சுப்பன் தெரு, தேனி.  7502047000, 7502048000  

  பில்டிங் டிஸ்ட்ராய்டு  
  அஜய் பில்டிங் டிஸ்ட்ராய்டு, கம்பம்.  
  பழைய கட்டிடங்களை இடித்து, சுத்தம் செய்து தருகின்றோம்,
கட்டிடத்தின் அண்டர்கிரவுண்ட் வேலைகள் செய்து தருகின்றோம், மேலும் கட்டிடங்கள் கட்டத் தேவையான செங்கல், மணல், ஜல்லி கற்கள் சப்ளை செய்து தருகின்றோம்.
 
  குறிப்பு :  டிராக்டர், ஜேசிபி மற்றும் டிப்பர் லாரி வாடகைக்கு கிடைக்கும்.  
  முகவரி : தலைமை அலுவலகம், நகர், பிச்சம்பாளையம், கேத்தம்பாளையம், திருப்பூர்,
கிளை அலுவலகம், வார்டு நம்பர் -4, குள்ளி கோணார் சந்து, அனுமந்தன்பட்டி, கம்பம்.  9787352946, 7502241005
 

  ஹோட்டல்  
  SINGAPORE MESS  
  MORNING TIFFEN : Pure Veg (7 am to 10-30 am) Idly, Dosai Varieties, Ven Pongal, Poori Masala, Tea, Coffee & Vdai. LUNCH : (11-30 am to 4-00 pm) Meals, Mutton Briyani, Chicken Briyani, Mutton Curry, Mutton Sukkah, Chicken Oil Fry, Kaadai Curry, Kaadai Oil Fry, Prawn (Eral) Roast, Crab (Nandu) Roast. NIGHT TIFFEN : (4-00 pm to 10-30 pm) Parotta, Egg Parotta, Dosai Varieties, Idiyappam, Chappatthi, Idly, Chilly Parotta, Mutton Paaya. Delicious Sweest & Karam, SOUP ITEMS : Veg, Soup & Non-veg Soups, Fruit Juice Items, Ice cream items. OUR SPECIALITY : 100% Halal, Hi-ginical obedient service.  
  முகவரி : SINGAPORE MESS, By-pass Junction, Uthamapalayam.  9486826300  

  சிலை தயாரிப்பாளர்கள்  
  ஸ்ரீ சிவசங்கர நாராயணா பஞ்ச உலோக சிற்ப தொழிற்கூடம், தேனி.  
  எங்களின் தொழில்நுட்பத்தில் கோபுர கலசம், துஜஸ்தம்பம், கொடி மரகவஜம், சுவாமி கவஜம், திருவாஷி மற்றும் கோவிலுக்குத் தேவையான கலைப்பொருட்கள் செய்து தருகின்றோம்.  
  குறிப்பு :  குறித்த நேரத்தில் கலைநயத்துடன் செய்வதே எங்களின் தனிச்சிறப்பு  
  முகவரி : 12/43, சடையாள் தெரு, மதுரை ரோடு, தேனி.  9345788518, 9976225186  

  யோக மற்றும் வர்மம்  
  யோக வர்மா அஸ்ட்ரோ, பெரியகுளம்.  
  அனைத்து விதமான நோய்களையும் யோகா மற்றும் வர்மா மூலமாக தங்களது இடத்திற்கே வந்து சிகிச்சை அளிக்கின்றோம். அல்சர், அனைத்து விதமான தலைவலி, ஆஸ்துமா, குடல் இறக்கம், விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். கர்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பு எளிதாக இருக்க யோகா உங்கள் இடத்திற்கே வந்து கற்றுக்கொடுக்கப்படும். முடக்கு வாதம், சர்க்கரை வியாதி, கண் சம்பந்தப்பட்ட நோய்கள் தூக்கமின்மை காரணமாக வரக்கூடியப் பிரச்சனைகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். கண்டிப்பாக முன்அனுமதி பெற வேண்டும்.  
  குறிப்பு :  பகுதிநேரப் பணியாளராக மருத்துவமனை, கல்லூரி, பள்ளி, தங்கும்விடுதி, கிளப், உடற்பயிற்சிகூடம் பயிற்சி மற்றும் சிகிச்சை. தங்கள் இடத்திற்கே வந்து சிகிச்சை அளிப்பது எங்களின் தனிச்சிறப்பு.  
  முகவரி : மெயின் ரோடு, பெரியகுளம்.  7871785815, 9841533668  

  ஆட்டோமொபைல் சர்வோ ஆயில் சர்வீஸ் சென்டர்  
  ஸ்ரீ வரதன் மோட்டார்ஸ், சின்னமனூர்.  
  தேனி மாவட்டத்தின் முதல் சர்வோ ஆயில் சர்வீஸ் சென்டர் சின்னமனூரில்
. THENI DISTRICT'S FIRST SERVO OIL SERVICE CENTER IN CHINNAMANUR.
 
  குறிப்பு :  எந்த டூவீலருக்கும் சர்வீஸ் சார்ஜ் கிடையாது. ஆயிலுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்
. NO SERVICE CHARGES FOR ANY TWO WHEELER. YOU PAY ONLY FOR OIL.
 
  முகவரி : RMSV காம்ப்ளக்ஸ். தேனி மெயின் ரோடு, சின்னமனூர்.  9944243187  

  ஆர்கானிக் ஸ்டோர்  
  கீர்த்தி அக்ரி கிளினிக், கம்பம்.  
  கம்பம் மாநகரில் இயற்கை பாரம்பரிய உணவு பொருட்கள், சிறுதானியங்கள், மூலிகை உணவு வகைகள், செக்கு எண்ணெய் வகைகள், சிறுதானிய திண்பண்டங்கள், நாட்டுச் சக்கரை அனைத்தும் நியாயாமான விலையில் கிடைக்கும். பதஞ்சலி ஆயுர்வேதிக் பொருட்கள் (உடல் பராமரிப்பு, வீட்டு பராமரிப்பு, மூலிகை சாறுகள், அழகு சாதனங்கள், மளிகை பொருட்கள்) எங்களிடம் கிடைக்கும்.  
  குறிப்பு :  இயற்கை விவசாய இடுபொருட்கள், மாடித்தோட்டம், வேளான் ஆலோசனை ஆகிய சேவைகளையும் நாங்கள் செய்து தருகின்றோம்.  
  முகவரி : 24,K.V.R. கோவில் தெரு, கம்பம்.  9942024258, 8508556561